திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை மனு அளித்த MP,சச்சிதானந்தம்:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில், கொடைக்கானல் சுற்றுலா தளம் மற்றும் பஞ்சாலைகள் நிறைந்த மாவட்டமான திண்டுக்கல்லில் ஒரு விமான நிலையம் அமைத்திட வலியுறுத்தியும், திருச்சி, தூத்துக்குடி விமானநிலையங்களிலிருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமானசேவை மற்றும் மதுரை டெல்லிக்கு கூடுதல் நேரடி விமானசேவை கோரியும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவிடம், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மனுகொடுத்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment