திண்டுக்கல்லில் ஓடை தூர் வாரும் பணியை இன்று நேரில் ஆய்வு மேற்கொண்ட மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் :
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு, ரவுண்ட் ரோடு புதூர், மசூதி தெருவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று ஓடை தூர் வாரும் பணி நடைபெற்றது.இந்த பணியை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பார்வையிட்டார். உடன் 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் முகமது சித்திக், மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment