திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.துரை மணிகண்டன் அவர்கள் தலைமையில் இந்திய அரசியலமைப்பு, சமத்துவம் மற்றும் சமூக நீதியின் அடையாளமாக திகழும் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைக் கண்டித்து திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி, மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கை விலங்கிடப்பட்டு, உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment