சவர தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க மக்கள் குவிவது வழக்கம். இன்று தருமத்துப்பட்டி, போடம்பட்டி காலணியில் உள்ள பொது நிலத்தை மீட்க கோரி சவர தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment