திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடி, தாமரைப்பாடி உள்ளிட்ட பகுதி மக்கள் இன்று எஸ்.பி,யிடம் மனு அளித்தனர்:
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை சீலப்பாடி, தாமரைப்பாடி, நந்தவனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாகவும்,மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் மனுவை இன்று காலை, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்,பி, அ.பிரதீப் அவர்களிடம் புகார் மனுவை அளித்தனர்,
தமிழக குரல் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment