திண்டுக்கல் புறநகர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை அறிவிப்பு
திண்டுக்கல் பொன்னகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய் பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம் ,தோட்டனூத்து ஆர். எம். டி. சி. காலனி, அடியனூத்து, நல்லம நாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பியப்பட்டி, நாகல்நகர் புதூர், பாரதிபுரம் , ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment