திண்டுக்கல்லில் கண்ணை கட்டி மற்றும் கை, கால்களை கட்டிப்போட்டு வாலிபரை கொடூர கொலை செய்த வழக்கில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட தோமையார்புரம் அருகே உள்ள முட்புதரில் நேற்று 9:12:24 சின்னாளப்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(39) வயது என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார், மேலும்
இதுகுறித்து புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள், சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், பாலசுப்பிரமணியன் அவர்கள், மற்றும் காவலர்கள் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து
மேற்படி சம்பவம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த 6 பேரை பிடித்து இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment