திண்டுக்கல் விடியல் கலைக்குழு மற்றும் கலைக்கண் இணைந்து நடத்திய 6வது நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது:
திண்டுக்கல்லில் நேற்று 9:12:24 விடியல் கலைக்குழு மற்றும் கலைக்கண் இணைந்து நடத்திய 6வது நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது வழங்கும் விழாவில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் டீன் ஜெயப்பிரியா, புனித மரியன்னை பள்ளி அதிபர் மரிவளன் முன்னிலையில்,Dr, அமலா தேவி, Dr, நாட்டான்மை என் எம் பி காஜா மைதீன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவை துவக்கி வைத்தார்கள், இவ்விழாவில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் விடியல் கலைக்குழு இயக்குனர் பேராசிரியர், மு,வெண்ணிலா அவர்கள் நன்றி உரையாற்றினார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment