ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது :
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு இன்று (23.12.2024) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். உடன் போலீஸ் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்..
No comments:
Post a Comment