திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் பலி!
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி சாலையில் அமைந்துள்ள "சிட்டி ஹாஸ்பிடல் " தனியார் மருத்துவமனையில் கடந்த நாட்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான நிலையில், மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த NGO காலனியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மனைவி பாலா பவித்ரா, 29 வயது என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 26:12:24 பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment