வேடசந்தூர் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள ஏடி காலனியில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி ஸ்ரீராமபுரம் பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள A.D காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டின் கீழ் புதிய சமுதாயக் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று22:12:24 நடைபெற்றது,மேலும் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்ட வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, திரு எஸ்,காந்தி ராஜன் அவர்கள் பூமி பூஜையில் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்கள், மேலும் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,
No comments:
Post a Comment