மாவட்ட அளவிலான சட்ட கூட்டம் விழிப்புணர்வு முகாம் அரசு துறைகளின் மெகா சங்கமம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில்
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பாக மாவட்ட அளவிலான சட்ட கூட்டம் விழிப்புணர்வு முகாம் அரசு துறைகளின் மெகா சங்கமம் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி முன்னிலையில் துவங்கியது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment