பழநிக்கு ஆந்திராவில் இருந்து 1300 டன் யூரியா வருகை
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கு ஆந்திராவில் இருந்து 1300 டன் யூரியா வந்தது. பழநி உதவி வேளாண் இயக்குனர் கவுசிகாதேவி முன்னிலையில் உரங்கள் ரயிலில் இருந்து இறக்கப்பட்டன.
இதில் 300 டன் யூரியா கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளன. 250 டன் யூரியா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. மீதமுள்ள 650 டன் யூரியாக்கள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment