திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்ட மேயர்:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு ஆர்.எஸ் ரோடு பகுதியில் தற்போது தார் சாலை அமைக்கும் பணியினை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி,இளமதி ஜோதி பிரகாஷ்அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார். மேலும் இந்நிகழ்வின் போது உடன் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், 22 வது வார்டு செயலாளர் தன்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment