சாணார்பட்டி அருகே கட்டில் உடைந்து கழுத்தை இரும்பு கம்பி நெரித்ததால் தந்தை, மகன் பலி
திண்டுக்கல் சாணார்பட்டியில் இரும்பு கட்டில் ஒரு பக்கமாக உடைந்ததில் கழுத்து நெரித்து தந்தை கோபி கண்ணன்(35), மகன் கார்த்திக்(10) இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போல்ட்டுகள் சரியாக இல்லாததால் கட்டிலின் ஒரு பக்க கால் பகுதி உடைந்துள்ளது. கட்டிலில் படுத்திருந்த தந்தை, மகன் கழுத்தை இரும்பு கம்பி நெரித்ததால் உயிரிழந்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment