திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 3 November 2024

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

 


திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை 


குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் பரவியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி உரிய சிகிச்சை அளிக்க ராஜதானிக்கோட்டை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த சில தினங்களில் குழந்தைகள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் அடிக்கடி மயங்கிவிழுந்தனர்.


இதையடுத்து குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிப்பு.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad