வேடசந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திண்டுக்கல், வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வேடசந்துார் நகர்பகுதி, லவுகனம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாகக்கோணானுார், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியப்பந்தம்பட்டி, தட்டாரபட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனுார், மல்வார்பட்டி, சிக்ராம்பட்டி, சோனாப்புதுார், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலுாத்து, சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனுார், நடுப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment