திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் அகற்றம் - மருத்துவர்கள் சாதனை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 4 November 2024

திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் அகற்றம் - மருத்துவர்கள் சாதனை


திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் அகற்றம் - மருத்துவர்கள் சாதனை


திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் LED லைட்டை வெற்றிகரமாக அகற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.


பிராங்கோஸ்கோப்பி நுரையீரல் அகநோக்கி மூலம் குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கி இருந்த ரிமோட் கண்ட்ரோல் கார் LED லைட் அகற்றம் செய்யப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad