வடமதுரை அருகே இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது வடமதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை
திண்டுக்கல், வடமதுரை அருகே செங்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்திக்(27) இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்நிலையில் தனது உறவினரான அபிநயா என்ற பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கினார். இதுகுறித்து அபிநயாவின் பெற்றோர்கள் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திலகா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment