சைக்கிளில் ரோந்து சென்ற வடமதுரை ஆய்வாளர்
வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிலாத்து என்ற கிராமத்தில் எவ்வித குற்றச்சம்பவங்களும், சூதாட்டங்களும், பந்தயங்களும் நடைபெறாமல் தடுக்கவும் சைக்கிளில் ரோந்து சென்று ஒவ்வொரு வீதி வாரியாக சுற்றி வந்தார். நேரடியாக பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டார். ஆய்வாளரின் இந்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment