இசைவாணி சபரிமலை ஐயப்பன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல்கள் பாடியதாக அவர் மீது
இந்து முன்னணி சார்பில் பழனி நகர காவல் நிலையத்தில் புகார்
கானா இசை பாடகி இசைவாணி சபரிமலை ஐயப்பன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல்கள் பாடியதாக அவர் மீது இந்து முன்னணி சார்பில் பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடன் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment