திண்டுக்கல்லில் இன்று சிபிஎம் தமிழ்நாடு மாநில செயலாளர் கே, பாலகிருஷ்ணன் பேட்டி :
திண்டுக்கல்லில் இன்று 22:11:24 தமிழ்நாடு மாநில செயலாளர் (சி.பி.எம்) பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், மேலும் அவர் கூறியதாவது "அதானி மோடியின் நண்பர் என்பதால் நடவடிக்கை இல்லை"என பேட்டி அளித்தார் இந்நிகழ்வில் உடன் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிபிஎம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment