பழனி! ச ம உ க நிறுவனத் தலைவர் எஸ்,முகமது ரிஜ்வான் தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்:
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகள் வழங்கிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சர்வதேச மக்கள் உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எஸ்,முகமது ரிஜ்வான் அவர்கள், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment