திண்டுக்கல் 23வது வார்டில் இன்று எரியாத தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டது : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 22 November 2024

திண்டுக்கல் 23வது வார்டில் இன்று எரியாத தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டது :

 


திண்டுக்கல் 23வது வார்டில் இன்று எரியாத தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டது :                         


திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டு ஆர்,வி நகர் மலைக்கோட்டை அடிவாரம் மதுரை வீரன் திருக்கோயில் எதிரே உள்ள சந்துகளில் இருக்கும் எரியாத தெருவிளக்குகள் இன்று 22:11:24 திண்டுக்கல் மாநகராட்சி மின் ஊழியர்கள் கிரேன் உதவி மூலம் எரியாத மின்விளக்குகளை சரி செய்தனர், இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்!                              


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad