செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள செல்லாண்டி அம்மன் கோவில் கோவிலில் வருட அபிஷேக பூஜை
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான 100 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வருட அபிஷேகத்தை முன்னிட்டு இன்று கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வரர் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாக வேள்விகள் நடைபெற்றது. பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர் அம்மனுக்கு ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது..
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment