கொடைக்கானலில் தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட கேரள மாணவர்கள் பாதிப்பு
70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு பாதுகாப்புதுறை, பொது சுகாதார துறையினர் ஆய்வு நடத்தி உணவால் பாதிப்பா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment