திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவம் எதிரொலி
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ASP. சிபின் மருத்துவர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment