திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூர் பகுதியில் உள்ள ஹஜ்ரத் அமீருன்னிஸா பேகம் ஓரியண்டல் ஆரம்ப பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் நேரு போல் மாறுவேடமிட்டு வந்தனர்.குழந்தைகளை மகிழ்விக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இனிப்புகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தாளாளர் மற்றும் .தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment