வேடசந்தூரில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற ஒருவர் கைது 48 மதுபாட்டில்கள் பறிமுதல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் லட்சுமணன்பட்டி நால்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த சேடப்பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டி(27) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 48மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment