ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டி ஊராட்சியில், ரூ.2.51 கோடியில் பேருந்து நிறுத்தத்தை திறந்துவைத்தார் அமைச்சர் சக்கரபாணி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 12 November 2024

ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டி ஊராட்சியில், ரூ.2.51 கோடியில் பேருந்து நிறுத்தத்தை திறந்துவைத்தார் அமைச்சர் சக்கரபாணி


ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டி ஊராட்சியில், ரூ.2.51 கோடியில் பேருந்து நிறுத்தத்தை திறந்துவைத்தார் அமைச்சர் சக்கரபாணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டி ஊராட்சியில், ரூ.2.51 கோடியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் சக்கரபாணி இன்று பேருந்து நிறுத்தத்தை திறந்துவைத்து,


காளாஞ்சிபட்டி - பாவாயூர் வரையிலான சாலையை தரம் உயர்த்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றினார்.


இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad