திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு
திண்டுக்கல் புறநகர் பகுதிகளான மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, ராமையன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளின் திருமண வயது பற்றியும், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு மற்றும் போக்சோ சட்டத்தை பற்றியும், சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் உதவிக்கு இலவச தொலைபேசி எண்கள் 1098, 181, 1930 ஆகியவை பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment