ஒட்டன்சத்திரத்தில் புதிய பயணிகள் நிழற் கூடையை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 12 November 2024

ஒட்டன்சத்திரத்தில் புதிய பயணிகள் நிழற் கூடையை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி:

 


ஒட்டன்சத்திரத்தில் புதிய பயணிகள் நிழற் கூடையை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி: 


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டி ஊராட்சியில், ரூ.2.51 கோடியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் சக்கரபாணி இன்று பேருந்து நிறுத்தத்தை திறந்துவைத்து,


காளாஞ்சிபட்டி - பாவாயூர் வரையிலான சாலையை தரம் உயர்த்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றினார்


இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.                          


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad