திண்டுக்கல் முதல் கோயம்புத்தூர் வரை கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி இன்று மனு:
திண்டுக்கல் முதல் கோயமுத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பொதுமக்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சென்று வர போதிய அளவில் இல்லை. அதனால் இந்த வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் விஷ்வ பாலன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,
No comments:
Post a Comment