வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு, மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்பாட்டம்
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் கண்டித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு, மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment