திண்டுக்கல்லில் புதிய வாக்காளர்பெயர் சேர்ப்பு மற்றும் முகவரி மாற்றம் பெயர் திருத்த முகாம்
திண்டுக்கல்லில் மேற்கு கோவிந்தாபுரம் பகுதியில் புதிய வாக்காளர்பெயர் சேர்ப்பு மற்றும் முகவரி மாற்றம் பெயர் திருத்த முகாம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக பாகம் 141 சாவித்திரி பள்ளியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இப்பணி நடைபெற்றது.இதில் 9 ஆவது வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் விஜயா,பிரதிநிதி மாரியம்மாள் மற்றும் மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு பணி சிறக்க உதவினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment