பழனி! சர்வதேச மக்கள் உரிமைகள் கழக நிறுவன தலைவர் எஸ்,முஹம்மது ரிஜ்வான் வாழ்த்து தெரிவித்துள்ளார்:
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவின் சிறப்பான முன்னேற்பாடுகளை, தற்போது செய்த தமிழகத்தின் துணை முதலமைச்சர் மதிப்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பழனி சர்வதேச மக்கள் உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் கழக பொதுச் செயலாளர், எஸ், முஹம்மது ரிஜ்வான் அவர்கள் இன்று26:11:24 காலை வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment