திண்டுக்கல்லில் இன்று செயற்கை நீரூற்றை திறந்து வைத்த ஐ,பி,செந்தில் குமார் அவர்கள் :
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள யூனியன் கிளப்பில் இன்று 24:11:24 சேர்க்கை நீர்வீழ்ச்சி திறப்பு விழாவில் கலந்து கொண்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ,பி, செந்தில்குமார் அவர்கள் செயற்கை நீரூற்றை திறந்து வைத்தார், இன்நிகழ்வில் திண்டுக்கல் திமுக கழக நிர்வாகிகள் ஐ,பி, செந்தில்குமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment