ஒட்டன்சத்திரம் தொகுதி கள்ளிமந்தையம் ஊராட்சியில் பல்வேறு அரசு கட்டிடங்களை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி கள்ளிமந்தையம் ஊராட்சியில், இன்று ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி, ரூ.31 இலட்சத்தில் வருவாய் ஆய்வாளர் கட்டிடத்தை திறந்துவைத்து, ரூ.12 கோடியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment