திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சச்சிதானந்தம் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் ஆதரவுடன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சச்சிதானந்தம் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்
நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி ஒன்றியம் நொச்சியோடைப்பட்டி, ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி, கம்பிளியம்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment