வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக இடமாற்றம் புதிய கட்டடத்திற்கு டிச. 5 இல் பூமி பூஜை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 30 November 2024

வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக இடமாற்றம் புதிய கட்டடத்திற்கு டிச. 5 இல் பூமி பூஜை


வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக இடமாற்றம் புதிய கட்டடத்திற்கு டிச. 5 இல் பூமி பூஜை


 வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட்டை தற்காலிகமாக மாற்று இடத்தில் மாற்றி அமைக்கவும்,புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்குமான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் பஸ்ஸ்டாண்டை தற்காலிகமாக ஆத்துமேட்டில் செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.


இதில் பேசிய எம்.எல்.ஏ., காந்திராஜன், ''புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக அரசு ரூ.ஒரு கோடியே 19 லட்சம் ஒதுக்கி உள்ளதாகவும், டிச.5 இல் அதற்கான பூமி பூஜை போட உள்ளதாக  தெரிவித்தார். 


இந்நிகழ்வில் தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், ஆர் டி ஓ., சண்முகஆனந்த், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், இன்ஸ்பெக்டர் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad