திண்டுக்கல்லில் அமைச்சர் முன்னிலையில் 2000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில்
அதிமுக, அமமுக மற்றும் பாஜக மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பாஜகவினர் ஆகியோர் 2000-க்கும் மேற்பட்ட மாற்று தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment