தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ 12 கோடியே 71 லட்சத்து 68 ஆயிரத்து 850-க்கு மது விற்பனை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 1 November 2024

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ 12 கோடியே 71 லட்சத்து 68 ஆயிரத்து 850-க்கு மது விற்பனை

 


தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ 12 கோடியே 71 லட்சத்து 68 ஆயிரத்து 850-க்கு மது விற்பனை


 திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 144 மதுபான கடைகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு 30-ம் தேதி எதிர்பார்த்த அளவைவிட மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன ரூ.4,65,22,255 -க்கும் 31-ம் தேதி ரூ. 8,06,44,595-க்கும் விற்பனை நடைபெற்றது.


தீபாவளியை ஒட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.12,71,66,850 மது விற்பனையாகி உள்ளன.


கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.128,16,68,115-க்கு மது விற்பனையாகி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad