R.V.நகர் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பை சரி செய்த மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு அறிவுரை
தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திண்டுக்கல் R.V.நகர் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பை சரி செய்த மாநகராட்சி ஊழியர்கள். அதை மேற்பார்வையிட்ட மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்
மேலும் 26-வது வார்டு யானைத்தெப்பம் பகுதியில் மழை நீர் வடிகால் சுவர் சேதம் அடைந்ததையும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு, உடனுக்குடன் சரி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment