நிலக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஒரு லட்சத்து 5 ஆயிரம் அபராதம் நீதிபதி தீர்ப்பு
நிலக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 23) என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment