திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை, காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை இணைந்து போக்சோ வழக்குகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மீட்டிங் ஹாலில் நீதித்துறை, காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை இணைந்து கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் போக்சோ வழக்குகள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment