நிலக்கோட்டையில் கொட்டி தீர்த்த கனமழை பள்ளியில் சூழ்ந்த மழை வெள்ளம், நீதிமன்ற வளாகத்தில் மரம் விழுந்ததில் இருசக்கர வாகனங்கள் சேதம்
திண்டுக்கல் நிலக்கோட்டையில் கனமழை காரணமாக சாலையில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்தால் பள்ளி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனிடையே நிலக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment