திண்டுக்கல்லில் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மேயர்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான சிறுமலை புதூர் அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் இவர்களை மீட்ட தாலுகா போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் மேலும் இன்று இவர்களை நேரில் சந்தித்த திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் ஆறுதல் கூறினார்கள் உடன் துணை மேயர் ராஜப்பா,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment