திண்டுக்கல்லில் இன்று விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மேயர் :
திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ( CSR FUND ) நெஸ்லே நிறுவனம் மாணவியர்களுக்கான கழிப்பறையை கட்டிக் கொடுத்துள்ளனர்.
அதன் திறப்பு விழாவில் வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ்,நெஸ்லே கம்பெனி தலைமை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர், தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி, கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment