திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடிஅவர்கள் சந்தை வியாபாரத்தை துவக்கி வைத்தார்:
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment