திண்டுக்கல்லில் தேசிய தன்னார்வ குருதி தான தினம்:
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் DYFI இரத்த தான கழகத்திற்கு சிறந்த இரத்த கொடையாளர் விருது மாவட்ட ஆட்சியர் திருமதி.பூங்கொடி வழங்கினார்.
இந்நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமதி.சுகந்தி ராஜகுமாரி , கண்காணிப்பாளர் Dr.வீரமணி, துணை கண்காணிப்பாளர் Dr.சுரேஷ் பாபு, காசநோய் பிரிவு மருத்துவர் Dr.முத்துப்பாண்டி இரத்த வங்கி பொறுப்பாளர்கள்.
வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலாஜி, செயலாளர் கே.முகேஷ் இரத்த தான கழக கன்வீனர் எம்.பிரேம்குமார், நகரத் பொருளாளர் ப.தினேஷ், நகரத் துணைச் செயலாளர் அ.சாமுவேல், ஆகியோர் பங்கேற்றனர்.. தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment